பதவி நீக்கத் தீர்மானம் குறித்து ட்ரம்ப்!
தன்னை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் முன்வைத்துள்ள தீர்மானம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான வாக்காளர்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக, ஜனநாயகக் கட்சியினர் குறித்த தீர்மானத்தை இயற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஜோ பிடனுக்கு எதிராக ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என உக்ரைன் அரசாங்கத்தை ட்ரம்ப் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை