வாகனம் தடம்புரண்டதில் விபத்து!!

கிளிநொச்சி பரந்தனில் மரமேற்றி வந்த வாகனம் உருண்டு புரண்டு விபத்து அடைந்தது தடம் புரண்டுள்ள  வாகனம்  மரத்துடன் வந்துள்ளது   குறித்த விபத்தானது பரந்தன் உமையாள்புரம் பகுதியில் A9 வீதிக்கு நடுவில்  நடைபெற்றுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.