பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வீர வணக்கம் நிகழ்வு தமிழகத்தில்!
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாளான இன்று தமிழகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல் திருமாவளவன் தலமையில் சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் தமிழ்ச்செல்வன் படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை