சிங்கப்பெண்ணுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு!!

அண்மையில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.


சிங்கபெண்களாக களமிறங்கிய நடிகை அம்ரிதா தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பிகில் தென்றலுக்கு, பிறந்த நாள் அன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

நயன்தாராவின் பரிசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்ரிதா பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.