மேற்கு ஆபிரிக்காவில் துப்பாக்கிதாரி தாக்குதல்!!

மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினோ பசோவில் துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 37 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.


புர்கினோ பசோவில் இராணுவத்தினருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் ஐ.எஸ் தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 37 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இதேவேளை புர்கினோ பசோவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.