மட்/மாவடி முன்மாரி துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவு நாள் பணிகள் ஆரம்பம்!!

எதிர்வரும் 27/11/2019 உலகில் தமிழர் நிரம்பி வாழும் நிலப்பரப்பெங்கும் உணர்வுபூர்வமாக  நினைவு கூரப்படப்போகின்ற மாவீரர் நாள்

நிகழ்வுகளுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் மட்/மாவடி முன்மாரி துயிலுமில்லத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மட்டுநகரில் அமைந்துள்ள மாவீரர்துயிலுமில்லங்கள் நினைவு நாளுக்கு தயாராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.