‘சூரரை போற்று’ படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் போஸ்டர்!
இறுதிசுற்று திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்துள்ளது.
2020 இல் வெயிகாகவுள்ள இந்த படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் சூர்யாவின் 38 ஆவது திரைப்படமாகும். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுத இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்த அபர்ணா முரளி நடித்துள்ளார்.
இவர்களுடன் கருணாஸ், ஊர்வசி, ஜாக்கி ஷ்ரோஃப் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை