இறந்தவர்களைக் கொல்பவர்கள்.!!
இறந்தவர்களை யாரும் கொல்ல முடியுமா
ஆம் கொல்ல முடியும் அதுவும் ஈழத்தில் நிறையவே கொல்ல முடியும்
ஏனெனில் ஈழத்தில் ஈனர்கள் அதிகம்
ஈழப்போராட்டம் ஈகத்தாலும் தூய வீரத்தாலும் உத்தம வேட்கையாலும் உயர்ந்தாலும் துரோகத்தால் அழிந்ததை யாராலும் மாற்ற முடியாது
போராட்டம் அழிந்ததும் துரோகிகளும் அழிந்திருப்பார்கள் அவர்கள் திருப்தியின் காரணத்தால் திருந்தியிருப்பார்கள் என நினைத்தால் அவர்கள் திருந்திய பாடில்லை
மீண்டும் மீண்டும் இறந்தவர்களை தேடி எடுத்துக் கொன்றபடியே இருக்கின்றனர்
மாவீரர்கள் என்போர் பூசிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் எமக்காய் ஆகுதியானவர்கள்
ஆனால் சமூக வலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் மாவீரர்கள் போராளிகளைக் கொச்சைப்படுத்துவோர் குறைந்தபாடில்லை
இந்த ஈனர்களைக் காவு கொள்ள காலம் தன் கண்களை அகல விரிக்காதா என எண்ணுகிறது மனம்
இத்தகைய ஊடகங்களும் ஈனர்களும்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
மாற்றுத் திறனாளிகள்
முன்னாள் போராளிகளுக்காய்
விதவைகளுக்காய்
முதியோருக்காய்
குழந்தைகளுக்காய் குரல் கொடுத்தால் வரலாறாவது இவர்களைப் பாடும் அதைச் செய்ய இவர்கள் தயாராக வில்லை
சரி இதற்கு என்ன வழி
இளைய எழுத்தாளர்கள்
ஈழம் சார்ந்து தேசியம் சார்ந்து எழுத வேண்டும்
ஆசிரியர்கள் ஈழம் சார்ந்து தேசியம் சார்ந்து கற்பிக்க வேண்டும்
நாடகக் காரர்கள் ஈழம் சார்ந்து தேசியம் சார்ந்து நடிக்க வேண்டும்
அதுவே கால இழுவிசையில் ஈனர்களை அடுக்குவதற்கான சிறந்த ஆயுதம்
ஆயுதமற்ற மனிதன் பாதுகாப்பற்ற மனிதன்
எனவே இந்த ஆயுதத்தினாலாவது இறந்தவர்களை பாதுகாப்போம் நாளை நமதே என

கருத்துகள் இல்லை