இந்தியாவுக்கு படகில் செல்ல முயன்றவர்கள் கைது!
சட்டவிரோதமான முறையில் படகு வழியாக தலைமன்னாரிலிருந்து இந்தியா செல்ல முயன்ற 8 இலங்கையர்கள் நேற்று சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் காலி துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை