கோத்தா - அநுர இரகசிய சந்திப்பு!
அநுரகுமார திசாநாயக்க மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரிடையே சில நாட்களுக்கு முன் கொழும்பிலுள்ள ஒரு வீட்டில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந் சந்திப்பை ஒரு சுயாதீன ஊடகத்தின் தலைவியே ஒழுங்கு செய்துள்ளார். இந்த தலைவியின் கணவர் முன்னாள் ஜே.வி.பியின் முழு நேர கட்சி பணியாளராக இருந்தவராகும்.
ஜே.வி.பியின் இம்முறை கோத்தபாயவின் வெற்றிக்காக சில மறைமுக வேலை திட்டங்களை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் அண்மைக் காலமாக எழுந்தவண்ணம் இருந்த நிலையில் இத் தகவல் கசிந்துள்ளது.
அவர்கள் சந்தித்த போது என்ன பேசிக் கொண்டார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை