கார்த்திகை திங்களின் காவிய நாயகரே...!
பார்த்து விழி அசைக்கின்றோம்
புன்னகையை சொரிந்திடுவீர்
போற்றி உமை பாடி
பூக்களை சொரிகின்றோம்
நேற்றிருந்த உம் நினைவுகளோடு
நிமிர்ந்து நடக்கின்றோம்
தங்க தலைவனின் வளர்ப்பினிலே...!
புன்னகையை சொரிந்திடுவீர்
போற்றி உமை பாடி
பூக்களை சொரிகின்றோம்
நேற்றிருந்த உம் நினைவுகளோடு
நிமிர்ந்து நடக்கின்றோம்
தங்க தலைவனின் வளர்ப்பினிலே...!
பொங்கும் மகிழ்வோடு வாழ்தவரே
எங்கும் உம் புகழ் ஒலிக்கும்
இனிதே துயின்றிடுவீர்
சுதந்திர தாகம் கொண்டே
சுறுக்குடன் நிமிர்கின்றோம்
தமிழீழ மலர்வினை
தணியாத தாகமாய் கொண்டீர்
தமிழினம் தலை நிமிர
ஒளி தந்து விதையானீர்
எங்கள் தேசத்தின் சொத்துக்களே
பாசத்தின் முத்துக்களே
வீச்சுடன் விரைகின்றோம்
விடுதலை தனை நோக்கி...!
காா்த்திகை தீபங்களே
உம்மை காணவே துடிக்கின்றோம்
வான் நிறை ஒளிப் பூக்களே
உம் பூ முகம் தேடுகின்றோம்
விழியுறும் நீரோடு எழுகின்றோம்
வீரோடு ஒளி முகம் காட்டிடுவீர்
உறுதியின் உறைவிடங்களே
அண்ணன் நெஞ்சில் நிறைந்தவரே
அவர் எண்ணம் தன்னை முடித்தவரே
கண்ணாய் மக்களை காத்தவரே
கண்ணில் நிறைந்து கதைப்பவரே
உதிரங்கள் சிந்தியே உயிரையே
தந்தீரே உங்களை வணங்கின்றோம்
உரமுடன் நிமிர்கின்றோம்.
- மாவீரர் துயிலும் இல்லம் உடுத்துறை -
எங்கும் உம் புகழ் ஒலிக்கும்
இனிதே துயின்றிடுவீர்
சுதந்திர தாகம் கொண்டே
சுறுக்குடன் நிமிர்கின்றோம்
தமிழீழ மலர்வினை
தணியாத தாகமாய் கொண்டீர்
தமிழினம் தலை நிமிர
ஒளி தந்து விதையானீர்
எங்கள் தேசத்தின் சொத்துக்களே
பாசத்தின் முத்துக்களே
வீச்சுடன் விரைகின்றோம்
விடுதலை தனை நோக்கி...!
காா்த்திகை தீபங்களே
உம்மை காணவே துடிக்கின்றோம்
வான் நிறை ஒளிப் பூக்களே
உம் பூ முகம் தேடுகின்றோம்
விழியுறும் நீரோடு எழுகின்றோம்
வீரோடு ஒளி முகம் காட்டிடுவீர்
உறுதியின் உறைவிடங்களே
அண்ணன் நெஞ்சில் நிறைந்தவரே
அவர் எண்ணம் தன்னை முடித்தவரே
கண்ணாய் மக்களை காத்தவரே
கண்ணில் நிறைந்து கதைப்பவரே
உதிரங்கள் சிந்தியே உயிரையே
தந்தீரே உங்களை வணங்கின்றோம்
உரமுடன் நிமிர்கின்றோம்.
- மாவீரர் துயிலும் இல்லம் உடுத்துறை -
கருத்துகள் இல்லை