தேசிய பாடசாலைகளாக நான்கு பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன!

மாகாணசபைகளிற்குட்பட்ட நான்கு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.


கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி போனவிஸ்டா கல்லூரி, மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி, வாழைச்சேனை இந்துக்கல்லூரி, அம்பாறை இறக்காமம் அல் ஃஅஷ்ரஃப் கல்லூரி ஆகிய நான்கு பாடசாலைகளே இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இந்த நான்கு பாடசாலைகளும் தரமுயர்த்தப்பட்டதுடன், நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 374 ஆக அதிகரித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.