மிக்கி ஆதர் இலங்கை பயிற்றுவிப்பாளராக நியமனம்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்காவின் மிக்கி ஆதர் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த அறிவிப்பு சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

இரு ஆண்டுகளுக்கு அவர் குறித்த பதவியில் இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.