இலங்கையில் 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி மாத்தறை அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இரவு நேரங்களில் கன மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றர் வரையில் கடும் மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும்போது மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரையில் கடும் காற்று வீசக்கூடுமென அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை