ஹயஸ்வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து!!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பாலத்தில் இன்று மாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் வாகனம் சேதமடைந்துள்ளது.

கைதடியில் இருந்து கோப்பாய் நோக்கி வந்த வாகனம் கோப்பாய் பாலத்தில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீதிப் பெயர் பொறிக்கப்பட்ட மதில் கட்டில் மோதியுள்ளது.
இதன்போது பெயர் பொதிக்கப்பட்ட மதில் கட்டின் மேல்ப்பகுதி இடிந்து விழுந்ததுடன், வாகனமும் சேதமடைந்துள்ளது. எவரும் காயமடையவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.