காலி மாவட்ட, பெந்தர எல்பிட்டிய தொகுதியின் உத்தியோகபூர்வ வாக்கு முடிவுகள்!
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது காலி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில், காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, சஜித் பிரேமதாச 9,093 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 25,099 வாக்குகளையும், அநுரகுமார 2450 வாக்குகளையும், பெற்றுக்கொண்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 38045, அளிக்கப்பட்ட வாக்குகள் 37192, நிராகரிக்கப்பட்டவை 393.
இரண்டாம் இணைப்பு....
காலி மாவட்டத்திற்கான அம்பலாங்கொட தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
இதன்படி கோத்தபாய ராஜபக்ச 41,528, சஜித் பிரேமதாச 17,793, அநுரகுமார திசாநாயக்க 2,480, சிவாஜிலிங்கம், 14 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 75,507, அளிக்கப்பட்ட வாக்குகள் 63,654, செல்லுபடியான வாக்குள் 63129, நிராகரிக்கப்பட்டவை 525
தற்போது ஹபராதுவ தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....

தற்போது பெந்தர எல்பிட்டிய தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன....
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை