சில மணித்தியாலங்களில் இறுதி முடிவு!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவினை இன்று மாலை 3 அல்லது 4 மணிக்குகள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 89 தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தானே மக்களினால் ஜனாதிபதியா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராக்ஜபக்க்ஷ உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை