புத்தளத்தில் குழு மோதல் -மூவர் காயம்!

புத்தளத்தில் மூன்று குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.


புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த வன்முறை சம்பத்தில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வான்களையும் வாகனமொன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.