அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஞானசாரதேரர்!

பொதுபல சேனாவின் பொதுச்​செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அதிரடியான அறிவிப்பொன்றை இன்று விடுத்துள்ளார்.


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், “பொதுபல சேனா” அமைப்பை கலைத்துவிடுவதாக தேரர் அறிவித்துள்ளார்.

ராஜகிரியவில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்​பை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தேரரின் அறிவிப்பினால், பொதுபல சேனா அமைப்பை சேர்ந்தவர்களிடம் ஒருவகையின் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.