3 பேர் போதைப்பொருளுடன் கைது!!

ஜா-எல- எவரியவத்த பகுதியில் காவல் துறை அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் ரக போதை பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதணை செய்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து 6 கிராம் 180 மில்லிகராம் ஹெரோயின் ரக போதைபொருள் மீட்க்கப்பட்டதுடன், அவர்கள் பயணம் செய்த முச்சக்கர வண்டியும் கையகப்படுத்தப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 26 வயதுக்குற்ப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.