பதவி விலகுமாறு ஆளுநர்களுக்கு உத்தரவு!

நாட்டின் அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகுமாறு அறிவிகப்பட்டுள்ளது.


ஜனாதிபதி செயலகம் இதனை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செயலகத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, தமது பதவிகளை துறப்பதாக அனைத்து மாகாண ஆளுனர்களும் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.