அமைச்சுப் பதவிகள் பெற்றனர் ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா!!
நாட்டின் தற்கால பொறுப்பு அரசாங்கத்தின் அமைச்சரவை, இன்று பதவியேற்க உள்ளது.
குறித்த அமைச்சரவையில், 13 அல்லது 15 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவி வகிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் அதில், இரண்டு அமைச்சுப் பதவிகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய அமைச்சுப் பதவிகள், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வசமே இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை அதிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு, அமைச்சுப் பதவிகள் கிடைக்குமென தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை