வவுனியாவில் பெருமழை!!
சில வார இடைவெளியின் பின்பு வவுனியா நகரில் இன்று கடும் மழை பெய்து வருகின்றது.
வடக்கின் ஏனைய மாவட்டங்களில் கடும் வரட்சி நிலவி வரும் நிலையில், வவுனியாவில் இன்று மழி கொட்டித் தீர்த்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில நாட்களாக வவுனியாவில் கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவி வந்தமை குறிப்படத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை