நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டம் இன்று!
நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற அலுவல்கள் குறித்த குழுவை கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூடவுள்ளது.
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை