ஒத்திவைக்கப்பட்டது யாழ். மாநகரசபை நடவடிக்கை!!
யாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ளது.
யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் சபை அமர்வு இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியிருந்தது.
சபை அமர்வின் ஆரம்பத்தில் மாநகர கீதம் ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து யாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிக்கை மாநகர முதல்வரால் வாசிக்கப்பட்டிருந்தது.
வரவு செலவுத் திட்ட விவாதத்தினைத் தொடர்ந்து எதிர்வரும் 28ஆம் திகதிக்கு சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை