கடும் காற்றினால் வீடு சேதம் -ஒருவர் பலி!!

கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கறுவாக்கேணி கிராம சேவையாளர் பகுதியில் இன்று அதிகாலை வீசிய கடும் காற்றினால் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதோடு , ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


 இன்று காலை 3.30 மணியளவில் குறித்த சம்பம் நிகழ்ந்துள்ளதோடு,   கடும் காற்றினாலேயே  வீடு ஒன்று  சேதமான நிலையில் வீட்டினுள் இருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.