மாவீரர்கள் தமிழர்களின் உயிர் துடிப்பு.!!

கற்களாய் உடைக்கப்பட்டு
எறிந்தாலும்.

பொன்னின் நிறம்
மங்காது. 

மாவீரர்கள் தமிழர்களின்
உயிர் துடிப்பு.

எவன் கல்லறையை
உடைத்தாலும்
உலகம் பூராயும்
மாவீரர்களின் கல்லறைகள்
பொன் போல் மிளிருமே.!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.