யாருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி!!

எதிர்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்ற விடயம் ஐக்கிய தேசிய கட்சியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.


கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கட்சியின் பொதுசெயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகருக்கு கடிதம் சமர்ப்பித்திருக்கும் அதேநேரம், சஜித் பிரேமதாசவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க கோரி மற்றுமொரு கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தவிடயம் தொடர்பாக தாம் நேற்று ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாகவும், இன்று சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் முன்னாள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.