கலியுகத்தின் கரிகாலன் இறுவெட்டு தமிழகத்தில் வெளியீடு!
தமிழகத்தில் கலியுகத்தின் கரிகாலன் இறுவெட்டு. சீமான் அவர்களால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.இவ் இறுவெட்டானது ஈழம் புகழ்மாறன்.ஈழம் வாகீசன். ஆகியோரின் தயாரிப்பில்பாடலாசிரியர்களான ஈழம் வாகீசன்,ஈழம் புகழ்மாறன்,ஆரபிஅன்பு.ஷாருதி றமேஸ் ஆகியோரின் வரிகளில்
பாடகர்களான .பவன்.சாந்தி நாகராஜன்,கருமாரி கர்னா.கரிகாலன் ஆகியோரின் குரல்களில்
இன்றைய தினம் தமிழகத்தில் நாம்தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களால் இன்று மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது,




.jpeg
)





கருத்துகள் இல்லை