கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கான நினைவேந்தல்!📷

யாழ்ப்பாணம் - கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கான நினைவேந்தல் பேருந்து நிலைய வளாகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.பெருமளவான மக்கள் கலந்து தமது அஞ்சலியை செலுத்தினர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.