வல்லை பாலத்தில் நீருக்குள் பாய்ந்தது வாகனம்!!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லை பாலத்துக்கு அருகில் சென்றுகொண்டிருந்த வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது.
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குறித்த வாகனம் பருத்தித்துறையில் பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவத்தில் தெய்வாதீனமாக சாரதிக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை