காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்!

தேசிய மாவீரர் நாள் - 2019 தமிழகம் காஞ்சி மக்கள் மன்றத்தினாரால் மாவீரர் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டனர். பெருமளவான மக்கள் கலந்து தமது அஞ்சலியை செலுத்தினர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.