நியூஸிலாந்தில் மாவீரர்கள் நினைவுநாள் அனுஷ்டிப்பு!!
நியூசிலாந்திலும் மாவீரர் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
நியூசிலாந்தின் ஓக்லாந்து நகரில் Mt Roskill war memorial மண்டபத்தில் கார்த்திகை-27 ஆன நேற்று (புதன்கிழமை) தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டு நேரப்படி பொதுச்சுடர் மாலை 6.30 மணியளவில் ஏற்றப்பட்டு வீரவணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் என பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை