நேபாளத்தில் கோர விபத்து!!

நேபாளத்தில் இடம்பெற்ற விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.


நர்பனி என்ற இடத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டு இழந்து பள்ளத்தில் வீழ்ந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு விபத்துக்குள்ளான பேருந்தில் 30 பேர் வரையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.