பூஜையோடு ஆரம்பமானது பாபி சிம்ஹாவின் திரைப்படம்!!

SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய படத்தைத் தயாரிக்கின்றன.


இப்படம் மிகப் பெரும் பொருட்செலவில் சிறப்பாக உருவாகவுள்ளதா கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியது. இவ்விழாவில் படக் குழுவினர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் இவருக்கு ஜோடியாக நடிகை காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார். ராஜேஷ் முருகேசன் இசையில் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் மிக வித்தியாசமான கதைக் களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது.

இத்திரைப்படத்தின் ஏனைய விபரங்கள் விரைவில் வெளியாகும் என கூப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.