ஹொங்கொங்கில் மீண்டும் போராட்டம் - வெளியாகும் தகவல்!!
ஹொங்கொங்கில் மீண்டும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இவ்வாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களின் ஊடாக இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஹொங்கொங்கில் கடந்த வாரம் இடம்பெற்ற மாவட்ட கவுன்சில் தேர்தலில் ஜனநாயக சார்பு கட்சியினர் அமோக வெற்றி பெற்றிருந்தனர்.
இதனையடுத்து கடந்த ஒரு வார காலமாக போராட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்தநிலையிலேயே மீண்டும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை