ராஜபக்ஸ ஊழல்களை வெளிப்படுத்தத் தயாராகும் சஜின்வாஸ்!

தைரியம் இருந்தால் விவாதிக்க வருமாறு ராஜபக்ஸ தரப்பினருக்கு சஜின் வாஸ் குணவர்தன பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.


ராஜபக்ஸ தரப்பினர் மேற்கொண்ட ஊழல்கள் குறித்த அனைத்துத் தகவல்களும் தன்னிடம் இருப்பதாக சஜின் வாஸ்குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.