ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(08) தீர்மானித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.