04.11.1999
அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத்
தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள்
இன்றாகும்.
இக்கரும்புலி மாவீரருக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் "
கருத்துகள் இல்லை