ஒளி விளக்கு நாடகக் காட்சிகள்
ஒடுக்கப்பட்ட அடிமைச் மக்களாய்
மந்தைகளாக்கி
அவர்களின் நிலத்தை
அவர்களின் கடலை
அவர்களின் மொழியை அழிக்கும் வல்லாதிக்க சக்திகள் பற்றியும்
மக்களிடம் ஒற்றுமை இல்லை
மக்களிடம் நல்ல தலைவர்கள் இல்லை
என்ற ஏக்கத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது ஒளி விளக்கு
கருத்துகள் இல்லை