பூஜித் மற்றும் ஹேமசிறி மீண்டும் விளக்கமறியலில்!


கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (19) இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.