எதிர்வரும் 24 மணி நேரத்தில் பதவி விலகுகிறார்!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 மணி நேரத்தில் பதவி விலகவுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியானது, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு பாரளுமன்றத்தைக் கலைக்கவும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.