சுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 நிகழ்வு இடம்பெற்றது.
சுவிசின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் வருகை தந்து தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி தமது தேசிய உணர்வையும், இலட்சியப்பற்றையும் வெளிப்படுத்தி நின்றனர்.
கருத்துகள் இல்லை