."அடிக்கற்கள்" எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த..."அடிக்கற்கள்" எழுச்சி வணக்க நிகழ்வு.

19.01.2020; ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15:00 மணி
Pfarreiheim Ebikon, Dorfstrasse 7, 6030 Ebikon LU

"இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை..விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை"
வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.