அடக்குமுறைகட்கு எதிராகப்போராடிய பல்கலைக்கழகத்திலிருந்தே அடக்குமுறைகள் ஆரம்பம் ..!  

அண்ணன் குருபரன்மீதான தடை சொல்லும் செய்தி இதுதான்.. 
 பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதால் வழக் குகளில் தோன்றமுடியாதென்றால் மருத்துவபீடங்களில் கற்பிக்கும் மருத்துவர்கள் வைத்தியம் பார்க்கமுடியாது !
 பல்கலைக்கழகத்தில் கற்பிப்பவர்கள் ஏனைய இடங்களில் கற்பிக்கமுடியாது ..

 பொறியியல்ப்பீடத்தில் கற்பிக்கும் பொறியலாளர்கள் வெளியில் பொறியியலாளர்களாக இருக்கமுடியாது !

 சட்டவாளர்கட்கொரு சட்டம் ஏனையவர்கட்கொரு சட்டம் என மக்களை ஏமாற்றமுடியாது ..
Powered by Blogger.