முன்னாள் போராளிக்கு வாழ்வாதாரத்திற்கு பசுவும் கன்றும் வழங்கி உதவி.!!
யாழ் இந்துவின் மைந்தர்களும் கனடா வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் சமூக சேவையாளர்களுமான RA Rhythms Ramesh தனது மாணவர்களின் கலை நிகழ்வு ஊடாக ( 500 கனடியன் டொலர் ) வழங்கிய நிதியிலும் யாழ் இந்துவின் கா.பொ.த 96 குழுமத்தை சேர்ந்தவரும் கனடா வாழ் புலம்பெயர் ஈழத்தமிழருமான திரு சுபாஸ் அனுசரனையிலும் நீண்ட போரியல் வரலாற்றைக் கொண்டவரும் கடுமையான காயங்களுடன் வயோதிப தாயாருடன் தனித்து வாழ்கின்ற முன்னாள் போராளிக்கு(சகோதரர்கள் இருவர் மாவீரர்கள் ) வாழ்வாதார உதவியாக தினமும் ஏழு லீற்றருக்கு மேல் பால் வழங்கக் கூடிய நல்லிண பசுமாட்டினை கன்றுடன் கன்றீணும் நிலையில் வழங்கியதுடன் அதனை சில மாதங்களுக்கு பராமரிப்பதற்குரிய தீவனங்களையும் வழங்கி மற்றும் அதற்கான கொட்டகையையும் அமைத்து வழங்கி உதவியுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை