பதுளையில் மண்மேடு சரிவு!!
பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அடை மழைபெய்துவருகின்றது.
இதனால் பதுளை - செங்கலடி பிரதான பாதையில், பதுளை - பசறை 5ஆம் கட்டை பகுதியில் வீதியோர மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் சுமார் 2 மணிநேரத்திற்கு அதிகமான காலப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை