ரன்ஜித் சொய்சா காலமானார்!!

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் சொய்சா காலமானார்.


சிங்கப்பூரின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அவர் உயிரிழந்துள்ளார்.

தனது 57 வயதில் அவர் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.