ஜனாதிபதி கோட்டாபய சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு!
சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை மீது நம்பிக்கை வைத்து, இலங்கையின் அடையாளத்துக்கு மதிப்பளித்து முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் விஜயம் செய்திருந்த நிலையில் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை