இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மறு ஏற்றுமதி!!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து 14 ஆயிரம் வாகனங்கள் இறக்குமதி மற்றும் மறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.


இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் இவை இறக்குமதி மற்றும் மறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மும்பை, சென்னை மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களிலிருந்து இவ்வாறு வாகனங்கள் இறக்குமதி மற்றும் மறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்த மாதமே அதிகளவான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.